15/A11-BUTTON









-----------------------------------------
SUNDAY MONDAY
WEEK





MONTHS




















2 comments:

  1. -------------------------------------------------

    பொருளாதார நிலை என்பது பற்றி பேசினால் அது எல்லா ஜாதியினருக்கும் பொருந்தும். தலித்துகள் மட்டும்தான் ஏழைகள் என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால் தலித்துகளில்தான் ஏழைகள் அதிகம்.
    ஆனால் சமூக அந்தஷ்திற்கும் வறுமைக்கும் நம்ம ஊரில் தொடர்பே இல்லை. எங்கள் ஊரில் ஒருவேளை சோத்துக்கே கஷ்ட்டபடும் கவுண்டனுக்கும் நான் தாழ்த்தப்ட்டவன் தான் அதே சமயம் அவரின் சொந்தகார மிராசுக்கும் நான் தாழ்த்தப்பட்டவன் தான். நானும் ஏழை அவனும் ஏழை ரெண்டு பேரும் தெருவிளக்கில்தான் படித்தோம் என்றாலும் அவன் தெருவில் நான் செருபிட்டு நடக்க முடியாது! அவன் கோவில் உள்ளே செல்லமுடியும்... நான் கோவில் முன் புறமாக கூட சென்று வெளியில் நிற்க முடியாது.
    நம்ம ஊரில் பணம் சமூக அந்தஸ்த்தை நிருபிப்பிதல்லை. ஜாதிதான் நிரூபிக்கிறது!! இன்னொருமுறை யாராவது பொருளாதார அடிப்படையில் இடஒதிக்கீடு வேண்டும் என்று கூவினால் அவனை கூட்டி வந்து அவன் தெருவில் அவன் வீட்டுக்கு அருகில் எனக்கு ஒரு வீடு கட்ட அனுமதி அளிக்க சொல்லுங்கள்.
    இங்கே பல பேருக்கு இடதிகீடு என்றதும் பட்டியல் பிரிவு ஆட்கள் மட்டும்தான் கண்களுக்கு தெரிகிறார்கள், அதுதான் இவர்களின் காழ்ப்புணர்ச்சி மனநிலை.
    என்று ஜாதி ஒழிகிறதோ அன்று இடஒதிக்கீடு ஒழியட்டும். ஒரு சில அறிவாளிகள் சொல்கிறார்கள் ஜாதி சான்றிதல் கேட்பதால்தான் ஜாதி இருக்கிறதாம். இவர்களுக்கு உடம்பெல்லாம் மூளை. முட்டாள்களை அறிவாளியாக்குவது எளிது முட்டாள் மாதிரி நடிப்பவர்களை மாற்றுவது என்பது நடக்காத காரியம்.

    ReplyDelete
  2. டாக்டர் அம்பேத்கருடனான சந்திப்பிற்கு பிறகு காந்தி தனது உதவியாளரிடம் கேட்கிறார்.
    காந்தி; ஏன் அவர் தனக்கு தாய் நாடு இல்லை என்கிறார்.
    உதவியாளர்;அவர் மகார் என்பதால் அப்படி சொல்லியிருக்கலாம்.
    காந்தி;டாக்டர் அம்பேத்கர் மகாரா?
    நான் அவரை முற்போக்கு சிந்தனையுள்ள பிராமணர் என்றே நினைத்திருந்தேன்.
    ‪#‎இதுதான்‬ காந்தி.

    ReplyDelete