15/A10-KALAIMADHI


#########44 சதம்
மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாயப்பு --90மதிபபெண எடுத்த எங்களுக்கு வாய்ப்பு மறுப்பு--ஹா்திக பட்டேல்########
------
ஒரு குதிரையையும் -மானையும்-கழுதையையும் ஓட்ட பநதயத்தில விட்டால் குதிரைதானே வெற்றி பெறும்??
------
இதேபோலத்தான் 2000 வருடமாக தாங்கள் மட்டும்
படித்து மற்றவர்கள படிப்பை தடுத்து குதிரை நிலையில்100 சதம் படித்தவர்கள் ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நயவஞ்சக நாய்களே!!!!!!!-
----
பட்டியலினமக்கள் சுதந்திரத்திற்கு பிறகு தான் படிக்கிறார்கள்--67 வருடஙகளில்100 சதம் படித்து விட்டாாகளா???
----
நியாயப்படி தர்மபடி எத்தனைஆண்டுக்ள பட்டியலின மக்களின் கல்வி தடுக்கபட்டதோ அதுபோலவே--ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நயவஞ்சக நாய்களின கல்வி கற்கும் உரிமை தடுக்கபட்டிருக்க வேண்டும்--அதன் பின் சம போட்டி வைத்திருக்க வேண்டும்--இது தானே நியாயம்????
--------
ஒரு ஆதிக்கசாதி மாணவன் பெறும் மதிப்பெண்ணில்
பாரம்பரியமாக கற்ற அவன்பெற்றோாகள்-உறவினர்கள்-
டியுர்சன் ஆசிரியர்கள்-- பணத்தால பெற்ற நவீன விஞ்ஞான பொருட்கள் என--பலருக்கு அதில் பங்குணடு
-------
வறுமையோடு போராடி படிக்கும் பட்டியலின மாணவன் பெறும் மதிப்பெண்ணில் முழுக்க முழுக்கஅவன் திறமைதான்அதிலிருக்கிறது-பாரம்பரியம் பெற்ற 10 0 சதம் கல்வி அவனிடம்இலலை!!பணத்தால்பெறும் விஞ்ஞான கருவிகள் மற்றும் டியுாசன் வசதியும் அவனிடம் இல்லை!!இவர்கள் வாதபடி 44மார்க எடுத்தவன் திறமைசாலியா???அல்லது 90 மார்க எடுத்தவன் திறமைசாலியா???பட்டியலின மாணவன் வெற்றி பெற்“றால்அவனே இஙகு திறமையானவன்---
------
இங்கு பட்டியலின மாணவர்கள் ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நய வஞ்சக நாய்களோடு போட்டியிட்டு
எதோ இவர்கள 90 மார்க எடுப்பதுபோலவும்-44மார்க எடுத்து இவர்கள இடங“களை பட்டியலின மாணவர்கள் தட்டி பறிப்பது போலவும் பச்சை பொய்களை பன்னாடைகூட்டஙகள்-காட்டுமிராணடி முட்டா கூ முட்டைகூட்டஙகள் கொஞ்சம்கூட் தோலில் கூச்சமேயில்லாமல் பிதற்றி திரிகினறன---
---
இங்கு நடப்பது இருவகை போட்டி
-----------------------------------------------------
1)சாதிக்குள் மட்டும் நட்“ககும் போட்டி--
-------------------------------------------------------------
இதில்-S-T__ S-C
S-C (A) -M-BC---B-C (BC-C BC- M) பிரிவுக்குள்ளே தான் போட்டி நடக்கிறது---இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் தனிதனி மார்ககை நிர்ணயிக்கிறாாகள்---இதில் S-Cக்கும் S-Cக்கும் தான் போட்டி--S-Tக்கும் S-Tதான் போட்டி--B-Cக்கும் B-Cக்கும் தான் போட்டி--
--
இது தர்னே நடைமுறைஉணமை???அப்புறம் எதறகு இநத பன்னாடை கூட்டஙகள் S-C யோடு போட்டியிட்டு S-C44 மதிப்பெண்கள் பெற்றதாகவும் இவர்கள் 90 மதிப்பெணகள்“பெற்றதாகவும் புலம்புகின்றன????
2)பொது போட்டி---
-------------------------------
இதில் அனைத்து சாதிகளும் போட்டியிடுகின்றன-இதில்
மார்க் தான் எல்லாம்--இதில் எவன் அதிக மதிப்பெண் பெறுகிறானோ அவனுக்கு சீட்--பொதுபோட்டியில் 44 மார்க எடுத்த எந்த பட்டியலின் மாணவனாவது தேர்நதெடுக்கபடுகிறானா??90 மார்க எடுக்கிற ஆதிக்கசாதிவெறி-அயோக்கிய நாய்கள் விரட்டபடுகிறார்களா??? என்னடா கதை விடுறீஙக???
------
இதே கேள் வியை நாஙகள் திருப்பிக கேட்கிறோம்---44 மார்க் பெற்றவனால் திறமை தகுதி அடிபட்டு நாடே நாசமானது மாதிரி கொதிக்கிறீாகளே!!90மார்க எடுத்தும் அரசு மருத்துவ கல்லுாரியில் படிக்க இட்ம் கிடை்க்காமல்-பணமில்லலாம்ல
பட்டிலின மாணவன் நர்சிங படிககபோகிறான்-பட்டியலின மக்களி-ன சாதி தனியாா மருத்துவகல்லுாரிகள எதுவுமிலலை இங்கே!!
--------
ஆனால்--44 மார்க எடுத்த ஆதிக்க சாதி வெறி நயவஞ்சக நாய்கள் கோடிகளை லஞ்சமாக கொடுத்து தனியார் கல்லுாரிகளில் படித்து மருத்துவர்களாகிறார்களே???
இதனால தகுதி-திறமை -மயிரு எல்லாம் குறைந்து நாடே நாசமாகாதா???
உங்களுக்கு ஒரு நியாயம் !!!எங்களுக்கு ஒரு நியாயமாடா???
------
100க்கு 100 மார்க் எடுத்தஆதிக்க சாதிவெறி அயோக்கிய நாய்கள் 2000 வருடமாக படித்து எஙகள் இநதியாவிறகு என கண்டு பிடித்து தந்ததென்ன??ஒரு மயிரும் கிடை்யாதே!!
TOP 50 INVENTION ல் ஒரு இந்தியஆதிகக சாதிவெறிஅயோக்கிய நாய்களும் கிடையோதே!அப்புறம் 100க் கு100 எடுத்து எனன???100 க்கு 44 எ டுத்து என்ன???
--------
எவனோ எழுதியதை படித்து மதிப்ணெ எடுப்பதல்ல ஒருவனின் திறமை!!!மார்க் என் பது வேலைஎன்னும் கோட்டைக்குள நுழைகிற நுழை வாயில் அவ்வளவு தான்--
அதன்பின் உழைப்பு -உண்மை -நேர்மை-அர்ப்பணிப்பு--தான ஒருவனை உயர்த்துமே தவிர-அதுதான் ஒருவனினஉண்மையான தகுதியே தவிர மார்க என்றுமே நிரந்தர தகுதி கிடை்யவே கிடை்யாது---
----
இதற் குஆதாரம் என்ன??நல்லாசிரியர் விருது பெறுபவர்கள்-மற்றும் அரசின் பதவிகளில் உயர் விருது பெறுபவர்கள் அனைவரும் 100க்கு100 எடுத்தவர்கள மட்டுமே அல்ல-குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும் உண்டு--100க்கு100எடுத்தும் விருது பெறாத பல பேர் இங்குண்டு--நாடறிய பட்ட மிக பிரபலமான திறமைசாலிகள் பல பேர் குறைந்த மதிபபெண்பெற்றவர்கள் தான்--- திறமை்ககும் மதிப்பெண்ணிறகும் சம்பநதமிலலை எனபதற்கு உலக வரலாறுகள் பல உண்டு இங்கு----
-------
குறைந்த மதிபபெண் எடுத்து தனியார் கல்வி நிறுவனங்களில கோடிகளை கொட்டி கொடுத்து படித்து பணத்தால் தட்டு தடுமாறி பாசாகிவிட்டு அரசு கோட்டாவில் 90மார்க எடுத்து படிக்கிற பட்டியலின மாணவர்களை இழிவுபடுத்துகிற கிண்டலடிக்கிற நாக்குகள் கொணட நயவஞ்சக காட்டுமிராணடி கூட்டஙகளை போலத்தான் இந்த ஹர்திக பட்டேலும் குறைநத மார்க எடுத்தாலும் பட்டியலின மக்களின் மார்ககைத்தான் குறை சொல்கிறான்-
-------
இவர்கள போராட்டத்தில் சேரிகளை எரித்திருக்கிறார்கள்--
காரணம் என்ன???அனறு ஹால் டிககெட் எண்ணை வைத்து மார்க்கை ஆதிக்கசாதி பவரை வைத்“து பணத்தை வைத்து திருத்தமுடிநதது--இன்டாவியுாவில் பட்டியலின மக்களை நரிதந்தி-ரமாக -தோறகடிக்க முடிந்தது--உயர் பதவிகளில அத்தனையிலும் ஆதிகக சாதிகள இருந்ததால் பட்டியலின மக்களுக்கு திறமையிலலை என கதைவிட்டு அவர்கள இடஙகளை பறிக்க முடிந்தது-யார் எந்த தகுதியில தேர்நதெடுக்கபடுகிறாாகள் என்பதை வெளிபடுத்த வழியில்லாததால் நானகாம் தரமான வேலைகளை பட்டியலின மக்களுக்கு கொடுத்து விட்டு அத்தனை உயர் பதவிகளிலும் ஆட்டம் போட முடிந்தது
----------
நவீன விஞ்ஞான பொருட்களான எங்களை காக்க இரட்சிக்கவநத கடவுள்களான கம்பியுாட்டர் இன்டா் நெட்டால்ஒருவன் எனன தகுிதியில் தேர்நதெடுக்கபடுகிறான்--அவன் மதிபபெண் என்ன?? என்ன தகுதியில்அவனுக்கு சீட் எனபதை பொது வெளியில் வைத்திருப்பதால்---நேர்மு க தேர்வை ஒழிததிருப்பதால-ஹால் டிககெட்டை வைத்து மார்ககை திருத்தும் பிராடு வழியைஅடைத்திருப்பதால்இந்த பன்னாடை பிராடுகூட்டஙகளுக்கு அனறு போல பட்டியலின மக்களின் வாயப்பை தட்டி பறிக்க முடியாததால்தான்-தஙகளுக்கு இணையாக படித்து உயர்பதவிக்கு வருவதால் தான் 53 வருடஙகளாக இடஒதுக்கீடைபற்றி வாயே பேசாதவர்கள் கடந்த
15வருடங்களாக அன்று போலபிராடு செய்ய முடியாததால் தான் இட ஒதுக்கீட்டிறகு எதிராக பொங்கி புலியாக பாய்கிறார்கள்---
-------
இவர்கள் பொறாமை்யால் எரிக்க வேண்டியது சேரிகளையல்ல!!!இவர்கள் பிராடு வழிகளை அடை்த்து ஆப்பு வைத்த கம்பியுாட்“டரை இணடா்நெட்டை கண்டு பிடித்தவா்களையும்--- ஹால் டிககெட் எண்ணை வைத்து மாாக்திருத்தும்“முறையை ஒழித்தவர்களையும் தான்-----
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு
------
எத்தனை காலம் தான் ஏமாறறுவார் இந்த நாட்டிலே????
இனியும் ஏமாற்ற முடியாதென்பதால் தான் மொத்த இட ஒதுக்கீடை் எடுக்க துடிக்கின்றன எத்துவாளி கூட்டஙகள்---
--------------------------ONE-END----------------------
SAY “““ NO“““ TO CASTE BASED RESERVATION
------------------------------------------------------------
முதலில் சாதி அடிப்படையிலான் திருமணவிளம்பரஙகளுக்கு NO சொல்லுஙகள்
--
சாதி அடிப்படையிலான் திருமணஙகளுக்கு
NO சொலலுங்கள்
--
சாதி அடிப்படையிலான் சாத்திர- சம்பிரதாய-சடஙகுகளுக்கு NO சொல்லுங்கள்
---
சாதி அடிப்படையிலான வரதட்சணை பிசசைக்கு
NO சொலலுங்கள்
---
சாதி அடிப்படையிலான தாலிக்கு NO சொல்லுங்கள்
---
சாதி அடிப்படை்யிலான பொட்டுககு-அடை்யாள குறிகளுக்கு NO சொலலுங்கள்
----
-சாதி அடிப்படையிலான கடவுளுக்கு NO சொல்லுங்கள்---
----
சாதி அடிப்படையிலான பெண்ணடிமைத்தனத்திறகு NO சொலலுஙகள்
-------
சாதி அடிப்படையிலான கோயிலுககு NO சொல்லுங்கள்-
-----
சாதி அடிப்படையிலான விழா-- திருவிழாக்களுக்கு NO சொலலுஙகள்
----
சாதி அடிப்படையிலான் உணவுக்கு NO சொலலுங்கள்-
-----
சாதி அடிப்படையிலான உடைக்கும்- உடுத்தும் முறைக்கும NO சொலலுங்கள்
-----
சாதி அடிப்படையிலான தெருக்களுக்கும்- ஊர்களுக்கும்
NO சொலலுங்கள்-
------
சாதி அடிப்படையிலான் பெயர்களை வைத்திருக்கும் மனிதர்களுக்கு -தெருக்களுக்கு-கடைகளுக்கு-தொழில நிறுவனஙகளுக்கு-கட்சிகளுக்கு-NO சொல்லுஙகள்
----
சாதி அடிப்படையிலான அத்தனை தொழில்களுக்கம்
NO சொல்லுஙகள்-
-----
சாதி அடிப்படையிலான மதஙகளுக்கு NO சொல்லுஙகள்--
---
சாதி அடிப்படையிலான திரைபட்ஙகள்-பாடலகள்--
புராண புழுகு இதிகாச கதைகளுக்கு NO சொல்லுஙகள்-
---
சாதி அடிப்படையிலாக அரசியல் கட்சிகள் வேட்பாாளகளை தோதலில போட்டிக்கு விட்டால் அவர்களுக்கு NO சொலலுஙகள்
----
- குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே நாட்டின் அத்தனை வளஙகளை
ஆயிரக்கணக்கான ஆணடுகள் சாதியின்பெயரால மதத்தினபெயரால் கொளளையடித்து பட்டியலின மக்களின உழைப்பை உறிஞ்சி -இரத்தததை -வியர்வையை குடித்து செழிப்பாக -உணடு கொழுத்து களிப்பாக- நகை நட்டோடு முழிப்பாக வாழ்வதற்கு - பிறரின் வயிற்றலடித்து ஊ-------பிழைப்பதறகு NO சொல்லுஙகள்-
---
நாற்றமடிக்கும் வேலைகளை குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே காலங்காலமாக செய்வதறகு NO சொலலுங்கள்
----
2000 வருடமாக மற்றவர்களை படிக்க விடாமல் தாஙகள் மட்டுமே படித்து-- ஒரு மயிரையும் கணடு பிடித்து தராததால் அந்த முட்டா கூ முட்டை வம்சஙகள்
படிப்பதால் நாட்டிற்கு இழப்பு எனபதால்-- அவர்கள் படிப்பிறகு NO
சொலலுஙகள்---
----
கடைசியாக சாதி அடிப்படையிலான கல்லறைக்கு சுடு காட்டிறகு NO சொல்லுஙகள்---
--
எல்லாவற்றிறகும் மேலாக நான் பிறப்பால ஒசந்த சாதி மயிராணடி-நானே உலக அறிவாளி -எனனை மிஞ்சி எவனுமிஙகிலலை-எனக்கு தெரியாதது --எதுவுமிலலை- நானே வல்லவன்-அகில உலக அறிவாளி என்று கேவலம் ஒரு தீக்குச்சியை -அலலது ஒரு குணடூசியை கூட் கணடு பிடித்து தர வக்கில்லையெனறாலும் --ஆயகலை 64 ஜ யும் நான்ஒருவனே கற்றவன் -எனற் தலை கனத்திறகு- ஆதிகக சாதி திமிருக்கு-அறபனுக்கு வாழவு வந்து அாத்த ராத்திரி குடைபிடிக்கும் அறபத்தன்த்திறகு முதலில முக்கியமாக NO சொல்லுஙகள்
--------
இத்தனைக்கும் NO சொல்லிவிட்டீகள் எனறால் சாதியே இருக்காது-சாதியேயிலலையென்றால் அப்புறம் சாதியின அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்காதல்லவா???
--
அப்புறம் SAY NO TO CASTE BASED RESERVATION எனற ஸ்டிக்கரை வாயில் ஒட்டி விழி பிதுங்கி போராட வேணடாமல்லவா???
----
செய்வீாகளா???நீஙகள செய்வீாகளா???

No comments:

Post a Comment